திருக்குறள்- சங்கத் தமிழர் மரபில் வேதங்களும் பிராமணர்களும்
திருவள்ளுவர் ஒரு நல்ல நாடு, நல்ல அரசாட்சியின் வேர் எனக் கூறுவது
வள்ளுவம் மோசமான் அரசன் கொடுங்கோலன மூட ஆட்சியின் தீமை எனக் கூறுவது
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
இவை முழுமையாக் சங்க கால தமிழ் அரசனின் அறவழியே ஆகும்
புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.
Comments
Post a Comment