திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்?
திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்?
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
(குறள் 41; இல்வாழ்க்கை )
குடும்ப வாழ்க்கையினர் தன்
அறவாழ்க்கையில் வாழ்வின் மற்ற மூன்று நிலைகளான கல்வி பயிலும் மாணவர், முதுமையில்
மனத் தவநிலையினர் மற்றும் துறவிகள் மூவர்க்கும் நல்ல
நெறியாக (செய்ய
வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது) வானுலகம்
தேடுவோர் நிலை
பெற்ற துணையாவார்.








Comments
Post a Comment